வீரம் நம் உடைமை என்று போரும் விளையாட்டாய் காலம் பல வாழ்ந்தோம் கயவர்களை வேரறுத்தோம். கடையெழு வள்ளல்களும் வந்துதித்த வன்னிய இனம் கம்பன் கவிப்பாடி போற்றிய பெருங்குலம்.. பல்லவராய், சேரராய், சோழராய், பாண்டியராய் பாராண்ட நம் இனம்…வாடும் நிலைகண்டு மீண்டும் போர் தொடுக்க களம் கண்ட சிங்கங்களே… நம்மை அண்டி வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஆளும் நிலையிலே ஆண்ட நம் இனமோ இன்று வாழ்வின் விளிம்பிலே... "பொறுத்தோம் பல காலம்.... போர் தொடுப்போம் இக்காலம் வாடும் வன்னியருக்கு...அப்போது தான் எதிர்காலம்.."
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு உயிர் நீத்தவர் வன்னியரான "ஏழாயிரம் பண்ணை ஜமீனான சிதம்பர பாண்டிய ஆண்டுகொண்டார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113
http://thevar-mukkulator.blogspot.in/2013/08/blog-post_6.html?m=1
கருத்துரையிடுக