திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக போராடி வெற்றியும் பெற்றவர் தளபதி
கே. விநாயகம் அவர்கள். இதனால் அவர் தணிகையை மீட்ட தளபதி என்று
போற்றப்பட்டார்.
சௌமியன் என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புனைப்பெயர். தளபதி விநாயகம் அவர்கள் அறிஞர் அண்ணா மேல் கொண்ட பற்றின் காரணமாகத்தான் திரு. கிருஷ்ணசாமி அவர்களது மகளுக்கு, அதாவது தளபதி விநாயகம் அவர்களின் பேத்திக்கு சௌமியா என்று பெயர் வைத்தார்கள். அவர்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் துணைவியார் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக