1988, 1989 களில் மீண்டும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவமும் , இடஒதுக்கீடும் தருவதாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் நமது ராமதாசு அய்யாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார் .
ஆனால் ஜி.கே . மூப்பனார், பா.சிதம்பரம் போன்றோரின் தூண்டுதலால் இடஒதுக்கீடு
பற்றி சரியான முடிவு எடுக்காமல் பிரதமர் கைவிட்டு விட்டார் . இதனால்
அடுத்து வந்த தேர்தலில் வன்னியர்கள் புறக்கணிப்பு செய்தனர் .
இதனால் ராஜீவ் காந்தி "மஞ்சள் பூ ஒடுக்குமுறை" என்ற பெயரில் ராணுவத்தை ஏவி
விட்டு வன்னியர் பெண்களையும், வீடுகளையும் அடித்து நாசப்படுத்தினர் .
மஞ்சள் கொடி கம்பங்களை எல்லாம் சரித்தார்கள் .
காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க காரணமாக இருந்த வன்னியர்களை, அந்த காங்கிரஸ் கட்சியாலேயே ஒடுக்கப்பட்டார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக