ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

உலகை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய எலும்பு கூடுகளின் புகை படம் விளக்கங்களுடன்



 
சராசரி மனித உடல் அமைப்பை மிஞ்சிய உருவத்தை நாம் உயிரோடு கண்டாலே ஒரு வித அச்சம் நமக்கு எழும் ஆனால் அசுரத்தனமான உடல் அமைப்பு கொண்ட நம் முன்னோர்கள் உலகில் வாழ்ந்துதான் உள்ளார்கள் என்பதற்கு இந்த படத்தில் உள்ள புகைப்படமே சாட்சி .

இந்த புகைப்படம் வெளிவந்தவுடன் உலகில் உள்ள முஸ்லிம்கள் இது அழிக்கப்பட்ட ஆது சமுது கூட்டம் என்றும் ஹிந்துக்கள் பீமனின் வழிவந்த கடோத்கஜனின் கூட்டம் என்றும் கூறினார்கள் . ஒவ்வொருடைய மத கண்ணோட்டம் வேறுவேறாக இருந்தாலும் தகவல்கள் ஒரே ஒரு செய்தியைத்தான் உணர்த்துகிறது .குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற கூற்று நிரூபிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கோட்பாடு எற்று கொள்ளதக்கதல்ல.











கருத்துகள் இல்லை: