செவ்வாய், 2 ஏப்ரல், 2013

“எனது உடலில் உயிர் இருக்கிறவரை பாராளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ என் கால்கள் மிதிக்காது.’

மக்கள் கட்சி's photo.
மக்கள் காவலர் மருத்துவர் அய்யா 
=========================
ஏறத்தாழ 27 சங்கங்களைத் திண்டிவனத்தில் கூட்டி 1980ல் உருவானதுதான் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம். அதிலும் அவர் நிறுவனர் மட்டுமே. அப்போது இந்தச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றவர் ராமசாமி படையாட்சி. பொதுச் செயலாளர் யு.எஸ். ராமமூர்த்தி. அப்போது ராமதாசு முழங்கிய முழக்கம். 

“எனது உடலில் உயிர் இருக்கிறவரை பாராளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ என் கால்கள் மிதிக்காது.’

என சபதம் ஏற்றார் ....30 வருடங்களாக அந்த சபதத்தை காப்பாற்றி வருகிறார் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்.

நன்றி : Bigtemple Madhavan

கருத்துகள் இல்லை: