வீரம் நம் உடைமை என்று போரும் விளையாட்டாய் காலம் பல வாழ்ந்தோம் கயவர்களை வேரறுத்தோம். கடையெழு வள்ளல்களும் வந்துதித்த வன்னிய இனம் கம்பன் கவிப்பாடி போற்றிய பெருங்குலம்.. பல்லவராய், சேரராய், சோழராய், பாண்டியராய் பாராண்ட நம் இனம்…வாடும் நிலைகண்டு மீண்டும் போர் தொடுக்க களம் கண்ட சிங்கங்களே… நம்மை அண்டி வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஆளும் நிலையிலே ஆண்ட நம் இனமோ இன்று வாழ்வின் விளிம்பிலே... "பொறுத்தோம் பல காலம்.... போர் தொடுப்போம் இக்காலம் வாடும் வன்னியருக்கு...அப்போது தான் எதிர்காலம்.."
வியாழன், 16 மே, 2013
மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன?
மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? தொலைக்காட்சியில் எனது நேர்காணல்-காணொலி!
மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான வன்னியர்கள் அடித்தும் வெட்டியும் காயப்படுத்தப்பட்டனர். வன்னியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயப் படுத்தப்பட்டுள்ளனர். வன்னியர்கள் வந்த ஐநூற்றுக்கும்மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஒரு நடவடிக்கையும்இல்லை.
ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட கலவரம் குறித்து நீதிவிசாரணை கேட்டுப்போராடிய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் காவல்துறையால் அலைகழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மரக்காணத்தில் கொல்லப்பட்ட வன்னியர்கள் விபத்தில் இறந்தார்கள் என்று சாதித்த காவல்துறையினர் , பிரேத பரிசோதனைஅறிக்கைக்கு பின்னர் படு கொலைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக