வீரம் நம் உடைமை என்று போரும் விளையாட்டாய் காலம் பல வாழ்ந்தோம் கயவர்களை வேரறுத்தோம். கடையெழு வள்ளல்களும் வந்துதித்த வன்னிய இனம் கம்பன் கவிப்பாடி போற்றிய பெருங்குலம்.. பல்லவராய், சேரராய், சோழராய், பாண்டியராய் பாராண்ட நம் இனம்…வாடும் நிலைகண்டு மீண்டும் போர் தொடுக்க களம் கண்ட சிங்கங்களே… நம்மை அண்டி வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஆளும் நிலையிலே ஆண்ட நம் இனமோ இன்று வாழ்வின் விளிம்பிலே... "பொறுத்தோம் பல காலம்.... போர் தொடுப்போம் இக்காலம் வாடும் வன்னியருக்கு...அப்போது தான் எதிர்காலம்.."
வியாழன், 16 மே, 2013
பா.ம.க வுக்கு தடை கோரும் தகுதி தமிழக,இந்திய கட்சிகளுக்கு இருக்கிறதா ??
பா.ம.க வுக்கு தடை கோரும் தகுதி தமிழக,இந்திய கட்சிகளுக்கு இருக்கிறதா ??
கேரளாவில் அரசியல் எதிரிகளை கொலை செய்தது மார்க்ஸிட் கம்யுநிஸ்ட் கட்சி.
மேற்கு வங்கத்தில் தலித்துகளை கொலை செய்தது மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு !
இந்திராகாந்தி கொலைக்கு காரணமாக நாடு முழுவதும் பத்தாயிரம் சீக்கியர்களை கொலை செய்தது காங்கிரஸ் கட்சி!
மூன்று மாணவிகளை பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தது அண்ணா தி.மு.க கட்சி!
1992-கும்பகோணம் -மகாமகத்தில் 48 உயிர் பலிக்கு காரணமாக இருந்தது அண்ணா தி.மு.க கட்சி.
குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்தது பாரதிய ஜனதா கட்சி.
தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் அப்பாவி இரண்டுபேரை எரித்து கொலை செய்தது தி.மு.க
இவர்களெல்லாம் சட்டமன்றத்திலும ், நாடாளுமன்றத்தில ும் ஆட்சி செய்யும் பொழுது.
இரண்டு வன்னிய உயிர்களை இழந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு தடையா ??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக