செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

போராளி

யாருக்கும் வைப்பாட்டியாக இருந்து அரசியலுக்கு வரவில்லை, காயா , பழமா கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமா என்று கேவலமாக பெண்களை பாட்டுபாடி , ரிச்சகாரன் , படகோட்டி வேடம் போட்டு நடித்து அரசியலுக்கு வரவில்லை. வசனம் எழுதி பாசாங்கு செய்து, வராத ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து அரசியலுக்கு வரவில்லை. தொப்புளில் பம்பரம் விட்டு குடியே கதி என்று கொள்கையில் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கான அதுவும் அரசு அதிகாரமிழந்த புறம் தள்ளப்பட்ட ஒரு சமுக எழுச்சியின் போராளியாக மக்கள் போராட்டத்தினை முன் வைத்து வந்த போராளி எங்கள போராளி . இணைவோம். அதிகாரம் பெறுவோம் .அரசாள்வோம். தமிழ் நலம் காண்போம் . இணைவோம்

கருத்துகள் இல்லை: