செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

தமிழ்நாட்டில் இந்நிலையை மாற்ற பதிவு செய்ய வேண்டுகோள்

 
தமிழ்நாட்டில் இந்நிலையை மாற்ற மக்களின் சார்பா எந்த வழியில் எவ்வாறு முயற்சிக்கலாம் ....தாங்கள் யோசனைகளை இங்கு பதிவு செய்ய வேண்டுகோள் ...நன்றி
 
 
 
 

போராளி

யாருக்கும் வைப்பாட்டியாக இருந்து அரசியலுக்கு வரவில்லை, காயா , பழமா கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமா என்று கேவலமாக பெண்களை பாட்டுபாடி , ரிச்சகாரன் , படகோட்டி வேடம் போட்டு நடித்து அரசியலுக்கு வரவில்லை. வசனம் எழுதி பாசாங்கு செய்து, வராத ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து அரசியலுக்கு வரவில்லை. தொப்புளில் பம்பரம் விட்டு குடியே கதி என்று கொள்கையில் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கான அதுவும் அரசு அதிகாரமிழந்த புறம் தள்ளப்பட்ட ஒரு சமுக எழுச்சியின் போராளியாக மக்கள் போராட்டத்தினை முன் வைத்து வந்த போராளி எங்கள போராளி . இணைவோம். அதிகாரம் பெறுவோம் .அரசாள்வோம். தமிழ் நலம் காண்போம் . இணைவோம்

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

உலக வங்கி இணையம்

திருவண்ணாமலை நந்தன் கால்வாய் திட்டம்

நந்தன் கால்வாய் திட்டம் . 6598.06 ஏக்கர் பயன்பெறுகிறது-பொ.ப.து.

1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருவண்ணாமலை வட்டம்,செஞ்சி வட்டம்,விழுப்புரம்  வட்டம் முறையே 1566.20,1650.52,3,381.34 ஏக்கர் நிலங்கள் மொத்தம் 6598.06 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெரும் நந்தன் கால்வாய் திட்டம் 1979 இல் தொடங்கப்பட்டது .  இத்திட்டம் மூன்று வட்டத்திலும் 39 ஏரிகளை இணைத்து வளப்படுத்த திட்டமிடப்பட்டது.
           இக்கலவை செஞ்சி வட்டம் சோ.குப்பம் வரை வெட்டப்பட்டதாக தெரிகிறது , கால்வாய் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை வட்டம் கீரனூர் துரிஞ்சல் ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட சோ.குப்பம் வரை உள்ள கலவி தூர்வாரப்படாமல் இன்றுவரை பயன்பட்டிற்குவராமல் உள்ளது.  மேலும் மீதமுள்ள துரம் வெட்டப்படவுமில்லை
விழுப்புரம் வட்டத்திலுள்ள எந்த எரியும் இணைக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் உரிமைச்சட்டம் முலம் கால்வாய் வெட்டப்படாதது பற்றிகேட்டதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளத்துறை ) இத்திட்டம் நிறைவுற்று பயன்பாட்டில் உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
           இதே திட்டம் நிறைவேற்றப்படதது குறித்து மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் , முகையூர் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் ஆகியோர் கேள்விக்கு நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படு என்று பொதுப்பணி துறை  அமைச்சராக இருந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
             எனினும் இத்திட்டம் 1979 முதல் இந்த மூன்று தாலுக்கா மக்களை ஏமாற்றும் தேர்தல் நேர வாக்குவங்கியாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.  தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்திக்காக நினைவில் வரும் கால்வாய் நிஜத்தில் வருமா ஏக்கத்தில் விவசாயிகள் அரசு பதிவேட்டில் மட்டும் வளம்பெறும் 6598.06  ஏக்கர் நிலங்கள் நிஜத்தில் வறட்சியின் பிடியில் .  முரண்பாடான அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் ..

தமிழ் நாடு அரசின் நீர் மற்றும் நிலவள இணையதளம்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

வன்னிய குல வீரர்கள் பங்கு கொன்ட சுதந்திர வீர தலைவர்

தமிழக எல்லை காவல் தெய்வம் மாவீரன் கூசு முனுசாமி கண்டர் (எ) வீரப்பன் பாடல்

வன்னிய குல காவல் தெய்வம் மாவீரன் கூசு முனுசாமி கண்டர் (எ) வீரப்பன் பாடல்

மாவீரன் காடுவெட்டி குரு அய்யா

படையாட்சி பாடல்

படையாட்சி வரலாறு

நீதியின் கைக‌ளில் தீப‌ங்க‌ள் ஏந்தி இல‌ட்சிய‌ ப‌ய‌ண‌ம் செய்யும் பா.ம‌.க. வின் வீர‌ வ‌ர‌லாறு.

கரும்புலிகள் --- உயிரம்புகள்

க‌ல்வி வேலை வாய்ப்பில் இட‌ ஒதுக்கீடு கேட்டு இருப‌த்தொன்று வ‌ன்னிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் இர‌த்த‌த்தால் எழுதிய‌ யுத்த‌ச் ச‌ரித்திர‌மே இந்த‌ உரிமைப் போர்.

வன்னியர் வீர வரலாறு.mp4

அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழ்மூலமாக விளக்குவது ஒரு முக்கியமான இலட்சியமாக ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அறிவியல் தொழில்நுப்ட்பக் கல்வி மற்றும் விழிப்புண்ர்வில் ஆங்கிலத்தின் வலுமையின்றி வளர்க்க இயலும்.